ஆட்சியில் இல்லாத போதும் ஊழலா? காங்கிரஸ் மீது பகீர் புகார்

ஆட்சியில் இருக்கும் போது 2ஜி உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகளில்  காங்கிரசும் அதன் அமைச்சர்களும் சிக்கியது உலகுக்கே தெரியும். ஆனால் இப்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டு வருகிறதாம். இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறுவது வேறு யாரும் இல்லீங்க. சாட்சாத் நம்ம பிரதமர் மோடியே தான். குஜராத் மாநிலத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல்…
மீண்டும் மோடி, வேண்டும் மோடி: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஒருமித்த குரல்

ஏதோ இந்தியாவிற்குள் தான் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்கிற கோஷம் ஒலிக்கிறது என எண்ண வேண்டாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மனங்களிலும் மோடி தான் கொடி கட்டி பறக்கிறார். மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என பல நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் முழு மூச்சாக கூறி வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர்…
மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி? எக்ஸ்க்ளூசிவ் தகவல்

தனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார். இன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது. இதற்கிடையே, ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜினி…
முதல்வர் Vs புதல்வர்: தமிழக அரசியலில் புது போர்

ஜெயலலிதா சிகிச்சை பற்றி பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், தன் தந்தை கருணாநிதியின் மறைவை பற்றி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பூகம்பத்தை கிளப்புவார் என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லையாம். யாருக்கும் தோன்றாத இப்படி ஒரு ஆங்கிள் முதல்வருக்கு தோன்றியுள்ளதை பார்த்து, அதிமுகவினர் உற்சாகமும், திமுகவினர் அப்செட்டும்…
வந்தா ராஜாவா தான் வருவேன்: பிரதமர் கனவில் மிதக்கும் ராகுல்

தான் பிரதமராவது உறுதி என்று ஆணித்தரமாக நம்புகிறாராம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அந்த கனவில் அவர் ஆல்ரெடி மிதக்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறும் தில்லி வட்டாரங்கள், இதற்கு காரணம் அவரை சுற்றியிருக்கும் சின்னக் கூட்டம் தான் என்கின்றன. தங்கள் சுயலாபத்திற்காக ராகுலை பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த கூட்டம் தான், இந்திய பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்கு தள்ளக்கூடிய‌…
இந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்

‘சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சணும் அப்பப்போ கெஞ்சணும்’. பேட்ட படத்தின் இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, விஷாலுக்கு ரொம்பவே பொருந்துது. நடிகர் சங்க செயலாளர், தயராளிப்பாளர் சங்கத் தலைவர், முன்னணி கதாநாயகன்னு எப்போவும் பிசியாவே இருக்கிற விஷால், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால, வருங்கால மனைவி அனிஷா கூட டைம்…
மிச்சமிருந்த 4 தொகுதியிலும் இடைத்தேர்தல்: அதிரடிக்கு தயராகும் அதிமுக‌

தோல்வி பயத்தால் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவிடாமல் அதிமுக அரசு தடுக்கிறது என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கூவி வந்த நிலையில், காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது. இதனால் இப்போது திமுகவே…
முருகனுக்கு அரோகரா: ஒரே போடாக போட்ட மோடி, குதூகலத்தில் கோவை

இந்து மதத்தைப் பற்றி தரக்குறைவாக பேசும் தலைவர்களை பார்த்து பழக்கப்பட்ட தமிழக மக்கள், இவர்களுக்கெல்லாம் இந்த தேர்தலில் முடிவு கட்டும் மனநிலைக்கு வந்து விட்டனர். சிறுபான்மை வாக்குகளுக்கு ஆசைப்பட்டு இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் இவர்கள் மத்தியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் பேசியது மக்களை குஷிப்படுத்தியுள்ளது. பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கொடீசியா…
உலக நாடுகளின் ஆதரவு மோடிக்கே!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை இந்தியா மட்டுமில்லாது ஒட்டுமொத்த உலகமுமே உற்று நோக்கிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமும் கவுரமும் தான்.  இதற்கு பின்னால் இருப்பது பிரதமர் நரேந்திர மோடி எடுத்த தொடர் நடவடிக்கைகளே என்று சிறு பிள்ளைகள் கூட சொல்லும் நிலையில், எதிர்கட்சியினரோ ‘மோடி எப்போதும்…