யானைகளுக்கு 48 நாட்கள் நலவாழ்வு முகாம் ஜெயலலிதா உத்தரவு

பவானி அருகே 45 யானைகளுக்கு 48 நாட்கள் நலவாழ்வு முகாம் நடத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். மனிதர்கள் மட்டுமல்லாமல் ஏனைய உயிரினங்களும் நம்முடைய அன்புக்கு உரியவை ஆகும். நம்முடைய அன்புக்கும், ஆதரவுக்கும் உரிய விலங்குகளை பராமரிப்பது நமது கடமையாகும். எனவே மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல் – அமைச்சர்…
அமைச்சர் திருமதி எஸ்.கோகுல இந்திரா முதல்வருடன் சந்திப்பு

அமைச்சர் திருமதி எஸ்.கோகுல இந்திரா முதல்வருடன் சந்திப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களை இன்று தலைமைச்செயலகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி .எஸ்.கோகுல இந்திரா அவர்கள் அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலக சுற்றுலா சந்தையில் (world Travel Mart ) பங்கேற்று திரும்பியதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர்கள் முதல்வருடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களை இன்று தலைமைச்செயலகத்தில் சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(தலைமையிடம் ) பொறுபேற்றுள்ள திரு. சஞ்ஜய் அரோரா, சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(தெற்கு) பொறுபேற்றுள்ள திரு.ராஜேஷ் தாஸ், சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(போக்குவரத்து) பொறுபேற்றுள்ள திரு.கருணாசாகர்,சென்னை மாநகர காவல்துறை  கூடுதல்  ஆணையராக(வடக்கு) பொறுபேற்றுள்ள திரு.தாமரைக்கண்ணன்,  சென்னை மாநகர காவல்துறை  கூடுதல்…
குழந்தைகள் தின விழா போட்டிகளை அமைச்சர் பா.வளர்மதி துவைக்கி வைத்தார்

மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் திருமதி பா.வளர்மதி அவர்கள் குழந்தைகள் தின விழா போட்டிகளை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.இந்நிழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி செல்வி சி.ஆர். சரஸ்வதி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் குமாரி சச்சு சமூக நலத்துறை இயக்குனர் திரு.வே.மு.ஜேவியர் கிறிசோ நாயகம் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
25 வது தெனிந்திய முதலைமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்ப்பு

தெனிந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்து 5 மாநில முதலைமைச்சர்கள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட 25 வது தெனிந்திய முதலைமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில்குமார் ஷிண்டே தலைமை வகித்தார்.தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அமைச்சர் திரு. நத்தம் விஸ்வநாதன், தலைமை செயலர் திரு.…
சரக்கு வர்த்தக தொழிலுக்கான புதிய சாப்ட்வேரை ஜீவன் டெக்னாலாஜி வெளியிட்டது

சென்னையில் செயல்பட்டு வரும் ஜீவன் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவனம், சரக்கு வர்த்தகம் மற்றும் அதைச் சர்ந்த தொழிலுக்கான பிரத்யேகமான ‘ஃப்ரைசால் (FRISOL) என்ற புதிய சாப்ட்வேரை இன்று அறிமுகப்படுத்தியது. சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று தொடங்கிய ஆட்டோ செர்வ் 2012 கண்காட்சியில் இந்த புதிய சாப்ட்வேர் அறிமுக விழா நடைபெற்றது. ஐந்து முக்கிய…
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் வில்லை ரூ.2,959 ஆகவும், சவரன் ரூ.23,672க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.305 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66க்கும், ஒரு கிலோ ரூ.61,710க்கும் விற்கப்படுகிறது. Visit Chennaivision for…
புஜாரா இரட்டை சதம்: வலுவான நிலையில் இந்தியா

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 323 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (98), யுவராஜ் சிங் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாவது நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய…
பசுமை வணிக வளாகத் திட்டத்தின் கீழ் 1000 மரகன்றுகள் நடும் விழா

நேற்று மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ஆர் .வைத்தியலிங்கம் அவர்கள் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பசுமை வணிக வளாகத் திட்டத்தின் ஓர் அங்கமாக 1000 மரகன்றுகள் நடும் விழாவை துவைக்கிவைத்தார். இவருடன் சென்னை மாநகர மேயர்  சைதை சா.துரைசாமி,  வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை செயலாளர் திரு. க.பணீந்திர…
கர்நாடக சட்டசபை தேர்தல்: 224 தொகுதிகளிலும் எடியூரப்பாவின் புதிய கட்சி போட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளிலும் தனது புதிய கட்சி போட்டியிடும் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆந்திரா மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பிறகு செய்தியாளர்களிடன் பேசிய அவர்: இந்த மாதம் இறுதியில் பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை…