சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார். பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் இப்படத்திற்காக வடிவமைக்கப்படவுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில்…
பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக  “தாதா 87” வருகை

தமிழக மக்களின் இல்லத்திற்கு “தாதா 87” வருகை கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “தாதா 87”. பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தனது வரவை அறிவிக்கிறார் தாதா87. தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து…
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2019) கேரள மாநிலம் கொல்லம் சென்றார். தேசிய நெடுஞ்சாலை 66-ல் 13 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள, இருவழி கொல்லம் புறவழிச்சாலையை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே ஜே அல்போன்ஸ் உள்ளிட்டோர்…
ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்

“விலகிப்போன வாய்ப்புகள் வேறு வடிவத்தில் தேடிவரும்” ; மீரா மிதுன் நம்பிக்கை  “என் உயரம் தான் எனக்கு பிளஸ்” ; ரகசியம் உடைக்கும் மீரா மிதுன்.. “மாடலிங் உலகின் நயன்தாரா”  மீரா மிதுன் மிஸ் பண்ணிய சூப்பர் ஸ்டார் படம்? சூர்யா விக்னேஸ்வரன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் …
பொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இது ஜனவரி 3 முதல் 14 வரை நடக்கிறது. அங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அமைக்கப்பட்ட சுமார் 120 விற்பனை அரங்குகள் உள்ளன. இங்குள்ள விற்பனை அரங்குகளில் ப்ளாக் பிரிண்ட் ட்ரஸ் மெட்டீரியல்…
பெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?!

பெரிய நடிகர்களுக்கு வடநாட்டில் இருந்துதான் வில்லன்கள் வரவேண்டுமா என்ன?! தீ- தீக்கக்கும் பாலைவனத்தில், ரன்- ஓடிக்கொண்டே இரு = தீரன் என்று வார்த்தைகளால் எளிதாக விளக்கிவிட முடியும், தீரன் பட அனுபவத்தை ஆனால் உடலில் ஏற்படும் தண்ணீர் வறட்சியால், உதடுகள் பாலம் பாலமாக வெடித்து உடல் உபாதைகளுக்கு ஆளாகி உழைத்த உழைப்பு, இன்று திரைப்படம் பெற்றிருக்கும்…
சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக் 1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வாண்டு வடசென்னையில் மறைமுகமாக நடக்கும் குத்துச்சண்டையில் கலந்துகொள்ளும் குப்பைபொறுக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஹீரோ சிவகார்த்திக்கேயன் வெளியிட்டார். இயக்குனர்…
அறிமுகம்: எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் பவர் பேங்க்.!

எலெக்ட்ரானிக் கார் தயாரிப்பாளரான டெஸ்லா, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை சார்ஜ் செய்யும் டெஸ்லா பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இப்போது நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக 45 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ.2,900) என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த டெஸ்லா பவர் பேங்க் ஆனது யூஎஸ்பி, மைக்ரோ-யூஎஸ்பி, ஆப்பிள் லைட்னிங் மற்றும் அகற்றக்கூடிய…
தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்

ஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்செல் பிளான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. போட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான…
கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! – விஷால்

கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்! கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும்…