யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம் – ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்

யாரை ஏமாற்ற நான்கு நாட்கள் கழித்து கண்டனம்  –  ஸ்டாலினிக்கு எச்.ராஜா கடும் கண்டனம்

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது இன்றைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,

” இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் அவர்கள் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல்வடிவம். இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே.

4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவு மூலம் ஸ்டாலினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share This Post