கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை – ஸ்டாலின் கண்டனம்

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கும்பகோணம் ராமலிங்கம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Share This Post