லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு

லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது – மருத்துவர் ச. இராமதாசு

லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி குறித்து பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் இடம்பெற்றிருந்தது கண்டிக்கத்தக்கது.

கலை வடிவங்கள் அனைவரையும் மகிழ வைக்கவே தவிர, யாரையும் காயப்படுத்துவதற்கு அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றதைப் போன்ற ஓவியக் காட்சிகள் ஒருபோதும் கலையை வளர்க்காது. மாறாக பகையைத் தான் வளர்க்கும். கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கலை என்ற பெயரில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் கெடுக்கும் எந்த நிகழ்வையும் இனி அரசு அனுமதிக்கக்கூடாது! என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு, தனது ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்

Share This Post