லயோலா கண்காட்சியை திறந்து வைத்த சகாயம் IAS மீது நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

பாரதமாதா, பாரதப் பிரதமர் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்தும் லயோலா கண்காட்சியை திறந்து வைத்த சகாயம் IAS மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share This Post