சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் இன்று (30/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 2801 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 22,504 ரூபாய்க்கும் விற்கிறது.

24 காரட் தங்க விலை நிலவரம் இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2941 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,528 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 1 கிராம் வெள்ளியின் விலை இன்று 42.00 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 42,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 11:15 மணி நிலவரத்தின் படி 65.14 ரூபாயாக குறைந்துள்ளது.

 

Share This Post