பாஜகவுக்காக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை: இது தான் உங்கள் ஜனநாயகமா?

பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியரும் சமூக ஆர்வலருமான கோவிந்தராஜ் தஞ்சை அருகே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பாஜகவில்…
அரசியலுக்குள் நுழைந்த தல, தளபதி தகராறு: எடப்பாடி பற்ற வைத்த நெருப்பு

இந்த தேர்தலை பொறுத்த வரை பிரச்சார ஸ்டார் என்றால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பம்பரமாய் தமிழகம் முழுக்க சுற்றி வரும் ஈபிஎஸ், தன் தெளிவான பேச்சு, கண்ணியமான அணுகுமுறை மற்றும் எதிரிகளை நோக்கி வீசும் வார்த்தை வீச்சுகளால் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருகிறார். யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின்…
காங்கிரஸ், திமுகவுக்கு மோடியின் புதிய ஆப்பு

இன்று தமிழகத்தில் தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கும் அதன் தமிழக பார்ட்னரான திமுகவிற்கும் நன்றாகவே சூடு வைத்தார். இரண்டு கட்சிகளும் வாரிசுகளால் வாரிசுகளுக்காக நடத்தப்படுவதையும், மக்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு உண்டாகியிருப்பதையும் நன்றாக புரிந்து வைத்திருக்கும் பிரதமர், அதை தன் பேச்சில் ஹைலைட்…
பதில் சொல்லுங்கள் திக வீரமணி: தமிழ் இந்துக்களின் நியாயமான கேள்விகள்

பகவான் கிருஷ்ணரை இழிவாக பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வன்மையாக கண்டிக்காததால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க போவதில்லை என முடிவெடுத்திருக்கும் தமிழக இந்து மக்கள் சார்பில் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சாட்டையடியாய் இருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சுளீர் ரகம். இவைகளை எல்லாம் படித்த பின்னாவது…
ரஜினிக்கு நன்றி, அவரின் ஆசை நிறைவேற்றப்படும்: மத்திய அமைச்சர்

பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வரவேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்று நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அவரின் நீண்ட நாள் கோரிக்கையான நதிகள் இணைப்பு திட்டம் கட்டாயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
நானும் ரவுடி தான்: வான்ட்டடாய் வந்து வண்டியில் ஏறும் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்களையும், வடிவேலுவின் காமெடிகளையும் இணைத்து எவ்வளவு மீம்ஸ் போட்டாலும் தகும் போல. அப்படி அள்ள அள்ளக் குறையாத அரசியல் வைகை புயலாய் இருக்கிறார் அண்ணன் வைகோ.இந்த தேர்தலுக்குள் தான் ஏதாவது சர்ச்சையில் சிக்க‌ வேண்டும், இதானல் காவல் துறை தன்னை கைது செய்ய வேண்டும், அல்லது குறைந்தபட்சம் வழக்காவது போட வேண்டும்…

பெங்களூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒரு வாலிபரை குஷ்பு அறையும் காட்சி வைரலாகி வருகிறது. பல பேரும் குஷ்புவின் தைரியத்தை பாராட்டும் அதே வேளையில், ஒரு கேள்வியையும் கேட்கத் தவறவில்லை. அதாவது, புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த போதும், இந்திய விமான படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான்…
குறிவைக்கப்படும் பாஜகவினரின் ஃபேஸ்புக், பின்னணியில் திமுக?

மூத்த தலைவர்கள் சி பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை, கிட்டத்தட்ட 2000 பாஜகவினரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ளது திமுக தான் என அடித்து சொல்கிறார்கள் பா ஜனதாவினர். இதைப் பற்றி கூறும் தமிழக பாஜக சமூக ஊடகப் பிரிவின் தலைவர் நிர்மல் குமார், “நாங்கள் திமுகவின்…
விஷத்தை கக்கும் விளம்பரங்கள்: கோடிகளில் செலவு செய்யும் திமுக, எப்படி வந்தது இவ்வளவு பணம்?

தமிழகத்தில் தேர்தலுக்கு சரியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இன்டெர்நெட், சோசியல் மீடியா என்று ஒன்று விடாமல் எங்கும் எதிலும் திமுக விளம்பரங்கள் தான். அதுவும், வெறுப்பைக் கக்கும் வகையிலும் அவநம்பிக்கையை விதைக்கும் வகையிலும் நெகடிவ் விளம்பரங்கள். இதற்கு மட்டும் ரூ 100 கோடிக்கு மேல் திமுக ஒதுக்கியுள்ளதாக ஒரு தகவல். அதுவும்,…
ஆட்சியில் இல்லாத போதும் ஊழலா? காங்கிரஸ் மீது பகீர் புகார்

ஆட்சியில் இருக்கும் போது 2ஜி உட்பட பல ஊழல் குற்றச்சாட்டுகளில்  காங்கிரசும் அதன் அமைச்சர்களும் சிக்கியது உலகுக்கே தெரியும். ஆனால் இப்போது ஆட்சியில் இல்லாத நிலையிலும் காங்கிரஸ் ஊழலில் ஈடுபட்டு வருகிறதாம். இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறுவது வேறு யாரும் இல்லீங்க. சாட்சாத் நம்ம பிரதமர் மோடியே தான். குஜராத் மாநிலத்தில் நடந்த பா.ஜனதா தேர்தல்…