மோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் சதி: பகீர் புகார்

பிரதமர் நரேந்திர மோடியை இந்த தேர்தலில் தோற்கடிக்க அந்நிய சக்திகள் ஒன்று சேர்ந்து சதி செய்வதாக‌ மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பகீர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.  “மீண்டும் மோடி பிரதமராகிவிட்டால் அவரிடம் கையேந்த வேண்டுமே என்ற அச்சத்தால் எதிரி நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மோடிக்கு எதிராக பிரசாரம்…
மோடிக்கு ஆதரவாக திரண்ட தமிழக பத்திரிகையாளர்கள், கலைத்துறையினர்

தங்களை தாங்களே மேதாவிகள் என அழைத்துக் கொள்பவர்கள் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த‌ நிலையில், 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய மோடியே மீண்டும் பிரதமராக மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என தமிழக மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறையினை சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர் மாலன், ஓய்வு…
மோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு: திடுக்கிடும் தகவல்கள்

இது நீங்கள் வாயை பிளக்கும் அளவுக்கு வான‌ளாவிய சொத்து பட்டியல் அல்ல‌. ஒரு சாதாரண வட்ட செயலாளரே இன்னோவொவில் வலம் வரும் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பத்தினர் சற்றும் ஆடம்பரமோ அலப்பறையோ இன்றி எவ்வளவு சிம்பிளாக வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி கூறும் செய்தி. பிரதமரின் சகோதரர் சோமபாய் மோடி (75) பப்ளிக் ஹெல்த் டிபார்ட்மெண்டில்…
ஸ்டாலினை நம்பாதீங்க மக்களே…  தெறிக்க விட்ட‌ விஜயகாந்த், தொண்டர்கள் உற்சாகம்

தேமுதிக தொண்டர்கள் எதற்காக இத்தனை நாள் காத்திருந்தார்களோ அது நடந்தே விட்டது. பல மாதங்களுக்கு பிறகு தெம்பாக வெளியே வந்த‌ விஜயகாந்த் உற்சாகமாக சென்னை வீதிகளில் சுற்றி வாக்கு சேகரித்தார். கேப்டனின் குரலை மறுபடி எப்போது கேட்போம் என்று ஏங்கி கிடந்தவர்கள் மகிழ்ச்சியடையும் விதமாக சில இடங்களில் பேசவும் பேசினார். வடசென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர்…
தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து இல்லை, மறுபடியும் மக்கள் மனதை புண்படுத்திய ஸ்டாலின்

ரம்ஜானுக்கு வாழ்த்து உண்டு, கிறிஸ்துமசுக்கு கட்டாயம் உண்டு, ஆனால் இந்து பண்டிகைகள் எதற்கும் வாயைத் திறக்க மாட்டோம், அவை எல்லாம் விடுமுறை தினங்கள், அவ்வளவே என்று இத்தனை நாள் மக்களின் உணர்வினை புண்படுத்திய திமுக தலைவர் மு க ஸ்டாலின், இந்த வருடம் தமிழ் புத்தாண்டுக்கு கூட வாழ்த்து சொல்லவில்லை. “எங்களுக்கு தமிழ் புத்தாண்டு பொங்கல்…
பார்க்கத் தானே போறீங்க இந்த பழனிசாமியோட ஆட்டத்தை: ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் ஓப்பன் சவால்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினின் சொற்களால் கொதிப்படந்த ஈபிஎஸ், “தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை விமர்சிக்கலாம், ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக்கூடாது. முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் என்னை தரக்குறைவாக பேசுகிறார், நாங்கள் பதிலுக்கு பேச ஆரம்பித்தால் ஸ்டாலினின்…
கமலை மீண்டும் மீண்டும் மிரட்டும் திமுக

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமீபத்திய தேர்தல் பிரச்சார விடீயோவில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், திமுக என ஒரு கட்சியையும் விடாமல் சாடியிருந்தார். ஆனால் மற்ற கட்சிகளெல்லாம் இதை கண்டுக்கொள்ளாமல் இருக்க, திமுக மட்டும் வானத்துக்கு பூமிக்கும் குதித்து கொண்டிருக்கிறது. “ஸ்டாலின் பேச்ச கேட்டதும் டிவியை உடைக்கிறார் கமல். தமிழகத்தில் என்ன அவர்…
காங்கிரசின் பொய்கள்: சாட்டையை சுழட்டும் பொன்னார்

மத்திய அமைச்சரும், பாஜகவின் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளுருமான பொன் ராதாகிருஷ்ணனின் அமைதி முகத்தையே இது வரை பார்த்த பல பேருக்கு, அவரின் ஆவேச முகத்தையும் பார்க்கும் வாய்ப்பு இப்போது நிறைய கிடைக்கிறதாம். பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியை கிழி கிழி என கிழிக்கும் அவர், அதே அதிரடி பாணியில் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்…
வயநாடா, வயாகரா நாடா? காங்கிரசாரின் கும்மாளங்கள்

ராகுல் காந்தியை வயநாடு தொகுதியின் காங்கிரசின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்த தினத்திலிருந்தே, தேர்தல் வேலை செய்கிறோம் என்னும் பேரில் நாடெங்கிலும் இருந்து வந்து இறங்கி இருக்கும் கட்சியினர் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லையாம். சுற்றுலாத் தளமான வயநாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து விடுதிகளையும் புக் செய்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அங்கு குடி, குட்டி என ஒரே…
நல்லா இருந்த ஊரும் நாலு திமுக வேட்பாளர்களும்

நான்கு சட்டமன்ற தொகுதிகளில் மே 19ல் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு அதிமுகவை முந்திக்கொண்டு தான் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆசைப்பட்டதில் தவறேதும் இல்லை தான். ஆனால் அவர் யாரை களமிறக்கி இருக்கிறார் என்பதில் தான் மேட்டரே இருக்கிறது. சூலூர் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, ஒட்டாபிராம்…