விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை

மன்சூர்அலிகான் விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை. சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன். இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும்.…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பா.ஜ.க சொல்லும் ஏழு காரணம்

இந்தியாவில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதற்கு பா.ஜனதா ஏழு காரணங்களைத் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசலின் சில்லறை விலை சர்வதேச தயாரிப்பு விலைகளோடு இணைக்கப்பட்டதாகும். ஹார்வி மற்றும் இர்மா புயலால் தற்போதைய சர்வதேச தயாரிப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு திறன் 13% குறைந்துள்ளது. சர்வதேசச் சந்தையில்…
எம் ஜி ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!

டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா 17.02.2017 அன்று, பல்கலைக்கழக தலைவர் திரு. A.C.S.அருண்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சென்குப்தா, பேராசிரியர் நம்பி அப்பாதுரை மற்றும் ஆர்க்கிடெக்ட் சங்கர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து…
கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க 1 கோடி வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்தவர்களில், 18 லட்சம் பேரிடம் அந்தப் பணம் எங்கிருந்து…
இண்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்!

ஐபோன் பயன்படுத்துபவர்கள் இனி இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்ப முடியும். ஆப்பிள் ஐஓஸ் இயங்குதளத்தில் இணையதள வசதி இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் ஐ.ஒ.எஸ் இயக்குதளத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட பதிப்பில் (2.17.1) பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த…
விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும்

முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2016-17 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 1 விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும். 2 பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் 3 வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும் 4 அனைவருக்கும்…
ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு செய்தால் வரி ரத்து

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுடன், ரயில்வே துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட் முன் பதிவு செய்தால், சேவை வரி ரத்து செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை தற்போது நாடாளுமன்றத்தில்…
பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மாதந்தோறும் முறையே 1-ஆம் தேதியும், 16-ஆம் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தற்போது சிறிது அதிகரித்திருப்பதால்,…
கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தின் (பிஎஎஸ்என்எல்) தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்பட ஏழு பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை…
ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனைக்கு 11 புதிய சலுகைகள்

ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்துக் கொண்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செல்லிடப்பேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக,…