இனிமையான பயணத்திற்கு இனி ‘Ryde’ தான் பெஸ்ட் ; சினேகா புகழாராம்

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாகி உருவாகியுள்ள நிறுவனம்தான் Ryde’. இதுவும் மற்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் போலத்தானே என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் மற்ற நிறுவனங்களைப் போல அல்லாமல், முதல் தலைமுறை தொழிலதிபர்கள்…
பொங்கலை முன்னிட்டு கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அரங்கில் பொங்கலை முன்னிட்டு ‘தஸ்த்கார் நேச்சர் எக்ஸ்போ’ என்கிற கைத்தறி கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது. இது ஜனவரி 3 முதல் 14 வரை நடக்கிறது. அங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அமைக்கப்பட்ட சுமார் 120 விற்பனை அரங்குகள் உள்ளன. இங்குள்ள விற்பனை அரங்குகளில் ப்ளாக் பிரிண்ட் ட்ரஸ் மெட்டீரியல்…
தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்செல் பிளான் விபரம்

ஏர்செல் நிறுவனம் தங்களுடைய ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 88, ரூ.104, மற்றும் ரூ.199 ஆகிய மூன்று புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்செல் பிளான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையை மிகுந்த சவாலாக்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் மிக கடுமையான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. போட்டியாளர்களை போல அல்லாமல் மிக கடுமையான…
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்வு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 122 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 157.97 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 33,853.63 புள்ளிகளாக உள்ளது. உள்கட்டமைப்பு, ஐ.டி, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முன்னணி நிறுவன…
ஜியோவின் 84ஜிபி பேக்கிற்கு போட்டியாய் ஏர்டெல் வெளியிட்டுள்ள ரூ.448/- ரீசார்ஜ்.!

அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒருகை பார்த்துவிட வேண்டுமென பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவெடுத்து விட்டது போல தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் அதன் 360ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்து முழுதாய் இரண்டு நாட்கள் கூட முடிவடையாத நிலைப்பாட்டில் ஏர்டெல் நிறுவனம் அதன் அடுத்த அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஜியோவின் மிகவும்…
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..! சென்னையில் இன்று (30/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 2801 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 22,504 ரூபாய்க்கும் விற்கிறது. 24 காரட் தங்க விலை நிலவரம் இதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம்…
நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு

நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கணிப்பு பொருளாதார மந்த நிலை 2013-14-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அந்த மந்த நிலை தற்போது முடிவடைந்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6.7 முதல் 7 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் 7.5…
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்வு மும்பை: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.64.68 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை குறைந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை…
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு!

ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை டிசம்பர் மாதத்தில் துவங்க வாய்ப்பு! முகேஷ் அமபானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸ்பிஐ-ம் இணைந்து 70:30 கூட்டில் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி சேவை அக்டோபர் மாதம் முதல் சேவைக்கு வரும் என்று…
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வு மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 332.38 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.02 புள்ளிகள் உயர்ந்து 32,028.43 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், எண்ணெய்…