மும்பையில் தர்பார்: வாக்களிக்க வருவாரா ரஜினி? எக்ஸ்க்ளூசிவ் தகவல்

தனது அடுத்த படமான தர்பாரின் முதல் பார்வையை வெளியிட்ட கையோடு நேற்று மும்பை பறந்த ரஜினிகாந்த், அடுத்த சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் பிசியாக இருக்கப் போகிறார். இன்றிலிருந்து தொடங்கும் தர்பார் ஷீட்டிங், மும்பை மற்றும் இதர சில இடங்களில் நடக்குமென்று தெரிகிறது. இதற்கிடையே, ஏப்ரல் 18 அன்று தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ரஜினி…
இந்த பக்கம் அனிஷா, அந்த பக்கம் அயோக்யா: மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷால்

‘சூப்பர் ஸ்டார் ஆனாலும் சிங்கமா வாழ்ந்தாலும் வீட்டுக்குள் கொஞ்சணும் அப்பப்போ கெஞ்சணும்’. பேட்ட படத்தின் இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, விஷாலுக்கு ரொம்பவே பொருந்துது. நடிகர் சங்க செயலாளர், தயராளிப்பாளர் சங்கத் தலைவர், முன்னணி கதாநாயகன்னு எப்போவும் பிசியாவே இருக்கிற விஷால், தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால, வருங்கால மனைவி அனிஷா கூட டைம்…
குறளரசன் திருமணம் இப்போது, சிம்பு கல்யாணம் எப்போது?

ஆரம்பத்தில் இருந்தே குறளரசனின் காதல் பற்றியும், மதமாற்றம் பற்றியும், திருமணம் பற்றியும் சரியாக எழுதி வந்தது சென்னை விஷன் மட்டுமே. இப்போது நாம் கொடுத்த செய்திகளை மெய்ப்பித்து இருக்கிறது டி ஆர் குடும்பம். தனது இளைய மகனின் திருமணத்திற்கு விஜயகாந்தை அழைத்த கையோடு, ரஜினியை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் டி ராஜேந்தர். குறளரசனுக்கு வருகிற…
விக்னேஷ் சிவனுக்கு எதிராக திரும்பிய நயன்தாரா பட நிறுவனம்

ராதாரவியின் சர்ச்சைப் பேச்சை கண்டிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உதிர்த்த சில வார்த்தைகளால், நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் கடுப்பில் உள்ளதாம். விக்னேஷ் சிவன் மீது புகார் அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய ராதாரவி, நயன்தாராவையும் மற்ற நடிகைகளையும்…
ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ‘திருமணம்’ திரைப்படம் வெளியானது.கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதை களமும்,  அருமையான…

இயக்குனர் விஜய்க்கும் சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் முழுக்க கிசுகிசுக்கப் படும் நிலையில், விஜய் இந்த தகவலை மறுத்துள்ளார். அமலா பாலுடன் தனக்கு நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த விஜய், தியா படத்தில் சாய் பல்லவியை இயக்க்கினார். மிகவும் அமைதியான…

ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட ஆர்யா-சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் இனிதே நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தினர்.  திருமணத்தை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி நடைபெற்ற மெகந்தி நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் சாயிஷா போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, திருமணத்தில் ஆர்யாவின் எக்ஸ் கேர்ள்…
பல வருடங்களுக்குப் பின் “பேரன்பு” படத்திற்காக ஹவுஸ்ஃபுல் ஆன கேரள தியேட்டர்

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி இயக்குநர் ராம் இயக்கத்தில், “மெகா ஸ்டார்” மம்முட்டி நடிப்பில் உலகமெங்கும் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்து வரும் “பேரன்பு” படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் “பேரன்பு-க்கு பிரியங்களைப் பகிர்தல்” பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்வில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்,…
திருமணத்துக்கு ஓகே சொன்னாரா திரிஷா?

கடந்த 16 வருடங்களா தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவுல கோலோச்சி வரும் திரிஷா, தன்னோட சக நடிகர்களோட கிசுகிசுக்கப்பட்டாலும், அவர்கள் எல்லாம் தன்னோட நண்பர்கள் தான்னு கொள்கை முடிவோட இருந்தார்.  இந்நிலையில சில வருடங்களுக்கு முன் அவருக்கு தொழிலதிபர் வருண் மணியன் கூட நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், யார் கண் பட்டதோ, அவர்கள் திருமணம் கருத்து…