இரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது: ஓபிஎஸ் ஆதரவாளர் பொன்னையன் பேட்டி

இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது என தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் உணர்வு என்றும் இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முகநூலில் விளக்கம் அளித்துள்ளார். மைத்ரேயன் தொடர் பதிவால் அதிமுகவில்…
முட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம்

முட்டை உற்பத்தி செலவை விட விற்பனை விலை அதிகம் நாமக்கல்: முட்டை உற்பத்தி செலவை விட, விற்பனை விலை அதிகமாக இருப்பதால், நாமக்கல் பண்ணையாளர்களுக்கு தினமும் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கிறது. நாமக்கல் மண்டலத்தில், சுமார் 1000 கோழிப்பண்ணைகள் உள்ளன. 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகிறது. தினமும் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ணைகளில்…
ரூ.7,850 கோடிக்கு வோடபோன், ஐடியா டவர்களை வாங்கும் ஏடிசி

தொலைத் தொடர்பு துறையில் இணைப்பு நடவடிக்கைகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டவர்களை ரூ.7,850 கோடிக்கு வாங்க ஏடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தொலைத் தொடர்பு டவர்களை நிர்வகிக்கும் துறையிலும் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே நிலைத்திருக்கும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை அமெரிக்கன்…
குஜராத் தேர்தலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பப்பு தேர்தல் ஆணையம் அதிரடி

குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா தீவிரமாக உள்ளார். மத்திய அமைச்சர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு,…
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லக்னோ, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ள நிலையில், உத்தரபிரதேசத்திலும் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என…
நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன்,…
சிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்தது உண்மையே விசாரணை குழு அறிக்கையில் தகவல்

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மைதான் என உயர்நிலை விசாரணைக் குழு கர்நாடக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…
தவறாக பொருள் சேர்க்கும் யாரும் தப்ப முடியாது விவேக் ஜெயராமன் பேட்டி

5 நாள் வருமானவரித் துறை சோதனைக்குப் பின்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ விவேக் ஜெயராமன் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், தவறாக பணம் சேர்க்கும் யாரும் வருமானவரித் துறைக்கு வரி செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்தார். சென்னை உட்பட தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 187 இடங்களில் 1800 அதிகாரிகள், கடந்த 9…
குழந்தைகளோடு “குழந்தைகள் தின“ விழாவை கொண்டாடிய “பிக்பாஸ்“ வையாபுரி !

குழந்தைகளோடு “ குழந்தைகள் தின “ விழாவை கொண்டாடிய “ பிக்பாஸ் “ வையாபுரி ! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் வையாபுரிக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்காத ஆளே இல்லை எனலாம். நடிகர் வையாபுரி திருவாரூரில் உள்ள “ நியூ பாரத் மேல்நிலை பள்ளி “…
ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்

ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் சோதனை நிறைவடைந்த நிலையில் விவேக்-ஐ வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 5-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரிசோதனை இன்று நிறைவுபெற்றது…