ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலை திறப்பு முதல்வர் உத்தரவு

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டுல அறிக்கையில்   2003 ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் உள்ள ராமநாதபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு மீண்டும் புத்துயிர் அளித்து திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் நூற்பாலையினை திறப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பழைய இயந்திரங்களை முழுமையாக மாற்றி…
நாகூர் தர்காவிற்கு விலையில்லா சந்தனக்கட்டைகள் முதல்வர் உத்தரவு

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை 23.11.2012 அன்று நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், 10-வது தலைமுறை பரம்பரை ஆதீனமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ் எஸ்.எஸ். காமில் சாஹிப் காதிரி அவர்கள் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக…
கடல்சார் வாரியத்தின் மூலம் 5 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 313 ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம்  தலைமைச் செயலகத்தில், 2011-2012ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழக அரசுக்கான நில வாடகை பங்குத் தொகையான 5 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 313 ரூபாய்க்கான காசோலையினை மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வழங்கினார். 2011-12ஆம் ஆண்டில், 22 சிறுதுறைமுகங்கள் வாயிலாக…
மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துறை – அரசு மேல்நிலைப் பள்ளி, அய்லாப்பேட்டை – அரசு…
ஜெயலலிதா முன்னிலையில் சட்டமன்றப் பேரவை புகைப்பட கண்காட்சி திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைரவிழாவினையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைரவிழா சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 30.11.2012 அன்று…
மதுரை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய பதிவுத்துறை அலுவலகம் ஜெயலலிதா திறப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று  தலைமைச் செயலகத்தில், மதுரை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் – அவல்பூந்துறை, திருப்பூர் மாவட்டம் – வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், என…
286 புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்கள் முதல்வர் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 675 புதிய பேருந்துகள் மற்றும் 286 புதிய வழித்தடங்களைத் துவக்கி வைத்தார்கள். அந்த வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு 28 புதிய பேருந்துகள் மற்றும் 28 புதிய வழித்தடங்கள்; அரசு…
திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாள் முதல்வர் மரியாதை

திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாள் முதல்வர் மரியாதை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நேற்று தலைமைசெயலகத்தில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களின் 95 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர்துவி மரியாதை மற்றும் தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி ஏற்க்கபட்டது.
கரும்பு மெட்ரிக் டன் ஒன்றிற்கு 2,350 ரூபாய் முதல்வர் உத்தரவு

திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தின் கீழ், சாகுபடி பரப்பை அதிகரித்தல்; பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் பயிர் மேலாண்மையை கடைபிடித்தல்; துல்லிய பண்ணையம் முறையில் காய்கறிகளை பயிரிடுதல்; தோட்டக்கலை பயிர்களுக்கான அடர் நடவு என பல புதிய முன்னோடித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. நுண்ணீர்ப் பாசனத்தை பெருக்கும் வகையில், சிறு…
சேலம் மாவட்டம், தளவாய் பட்டியில் கலை பண்பாட்டு மையம் முதல்வர் உத்தரவு

தமிழக பண்டைய கலைகளான இயல், இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைகள் அனைத்தையும் நன்கு பராமரித்து, காப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம், தளவாய் பட்டியில், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் சேலம் மண்டலத்திற்கான மண்டல…