இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை: பாகிஸ்தான் பயிற்சியாளர்

இந்திய ஆக்கி அணி வலுவானது இல்லை என பாகிஸ்தான் ஆக்கி அணியின் பயிற்சியாளர் பர்கத் கான் கூறியுள்ளார். டாக்கா: 8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்,…
ஆஸ்திரேலியாவை 50 ரன்னில் வீழ்த்தியது: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவை 50 ரன்னில் வீழ்த்தியது: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு கொல்கத்தா: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவரில் 252 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி 92 ரன் எடுத்தார். அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 43.1 ஓவரில் 202…
கொரிய ஓபன்: வரலாறு படைத்தார் சிந்து

கொரிய ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய விராங்கனை சிந்து ஜப்பானின் நயோமியை 22-20, 11-21, 21-18 என வீழ்த்தி பட்டம் வென்றார் தென் கொரியாவின் சியோல் நகரில் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் ரியோ ஒலிம்பிங் வெள்ளி மங்கை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர்…
ஆசிய அளவில் அசிங்கப்பட்ட ஆஸி., : இந்தியா அசத்தல் வெற்றி!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, இன்று சென்னையில் துவங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’…
பல கோடி மதிப்புள்ள விளம்பரத்தை உதறிய விராட் கோலி

கிரிக்கெட்டை தவிர்த்து எம்.ஆர்.எஃப். டயர்ஸ், பூஸ்ட், பூமா ஸ்போர்ட்ஸ் கியர், ஆடி, பெப்சி உள்பட பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்கிறார். இந்நிலையில் கோலியை ஒப்பந்தம் செய்ய வந்த ஒரு விளம்பர நிறுவனத்தை அவர் உதறிதள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பல கோடி ரூபாய் வருமானம் வரும் குளிர்பான விளம்பரம் ஒன்றை…
ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய அங்கீகாரமான பத்ம விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஒலிம்பிக் சாதனையாளர் சாக்‌ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர், வட்டு…
டி20 தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி , 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி…
ஜல்லிக்கட்டு: ஒலிம்பிக் பதக்கத்தை திருப்பி கொடுத்த மாரியப்பன்

பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தனது பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக அறிவித்துள்ளார். உலகை திரும்பி பார்க்கச் செய்த வரலாற்று புரட்சிகளில் சென்னையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும் இடம் பிடித்து விட்டது. குழந்தைகள், சிறியவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் என்று அனைவரும் பங்கேற்று…
ஜல்லிக்கட்டு போராட்டம்: ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. மும்பை தாராவியில் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில்,…
கேப்டன் பதவியிலிருந்து விலகினார் மகேந்திர சிங் டோனி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளின் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் மஹேந்திரசிங் தோனி நேற்று புதன்கிழமை விலகிக் கொண்டார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்தார். இந்த நிலையில், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.…