35 பந்துகளில் சதம்: டி20 போட்டிகளில் மில்லர் உலக சாதனை

35 பந்துகளில் சதம்: டி20 போட்டிகளில் மில்லர் உலக சாதனை தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார். அவர் எதிர்கொண்ட 36 பந்துகளில் ஏழு…
ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை

ரோகித் – கோஹ்லி ஜோடி அபார ஆட்டம் தொடரை வென்றது இந்தியா: தொடர்ச்சியாக 7வது தொடரை கைப்பற்றி சாதனை கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், தொடர்ச்சியாக 7வது தொடரை வென்று சாதனை படைத்தது. இந்தியா…
ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர் 4 பிரிவில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை இந்தியா வீழ்த்தியது. டாக்கா: வங்காளதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் சூப்பர் 4 பிரிவில் இந்தியா…
டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி!

டெய்லர், லதாம் சதம் : நியூசி., அசத்தல் வெற்றி! மும்பை: இந்திய பிரசிடண்ட் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராஸ் டெய்லர், லதாம் ஆகியோர் சதம் அடித்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி,33 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 ஒருநாள், 3 டி -20 -போட்டிகள்…
என்ன ஆச்சு இந்திய ஹாக்கி அணிக்கு!

டாக்கா: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதிக் கொள்ளும் எந்த விளையாட்டாக இருந்தாலும், அதற்கு தனி சுவாரசியம் உருவாகிவிடுவதை தவிர்க்க முடியாது. ஆசியக் கோப்பை ஹாக்கியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. ஆனால் துவக்கத்தில் இருந்த வேகம் போட்டியின் கடைசியில் குறைந்து போனது.…
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல்

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – ஜப்பான் இன்று மோதல் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் இன்று மோதுகிறது. ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று தொடங்குகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான கொரியா, இந்தியா…
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி! தொடரை சமன்செய்த ஆஸ்திரேலியா இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒருநாள் தொடரை 1-4 என இழந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடிவருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் வென்ற இந்தியா, தொடரில்…
இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து ஹர்த்திக் பாண்டியா: விராட் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து என கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார். இந்தூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது போட்டியிலும் வென்று இந்தியா அணி தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது. இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி…
தொடரும் இந்தியாவின் வெற்றிப்பயணம்

இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் மோதிய இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது * இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 6-வது ஒரு நாள் தொடர் இதுவாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), 2017-ம் ஆண்டில் இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0)…
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: நாளை 3-வது ஒரு நாள் போட்டி

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெரும் ஆர்வத்தில் உள்ளது. இந்தூர்: ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும்…