எகிப்தில் 36 வயதில் 500 கிலோ எடை கொண்ட பெண்

எகிப்தில் 36 வயதில் 500 கிலோ எடை கொண்ட பெண்

எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார். 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருக்கும் இவர் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.

தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். உணவு சாப்பிடுதல் போன்ற அனைத்து தேவைகளுக்கும் அவரது தாய் மற்றும் தங்கை உதவி செய்து வருகின்றனர்.

Related Post

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை விமான நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரச்சனை…

சென்னை மீனம்பாகத்தில் அமைந்துள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்கள் மிகவும் போக்குவரத்து நெரிசலான ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ளது. இந்த…