குத்துச் சண்டை போட்டியின் போது பலியான தூத்துக்குடி மாணவி

பள்ளிகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டியில் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 ம் வகுப்பு மாணவியான மகேஷ்வரி, போட்டியின் போது எதிராளி மாணவி விட்ட குத்தில் தலையில் அடிபட்டு மழங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலதவி வழங்கப்பட்டது. இருப்பினும் மாணவியிடம் இருந்து எந்தவித அசைவும் ஏற்படவில்லை.

இதையடுத்து சோதித்ததில் மாணவி மகேஷ்வரி, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.