தனுஷ் அமலா பால் கள்ள தொடர்பு? ரஜனியிடம் செல்லும் பஞ்சாயத்து

தனுஷ் அமலா பால் கள்ள தொடர்பு? ரஜனியிடம் செல்லும் பஞ்சாயத்து

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் அமலா பால் மீனவ பெண்ணாக நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஹீரோயினுக்கு நிகரான முக்கியமான வேடமாம். இதனால் தான் சொல்லியும் கேட்காமல் அமலா பாலுக்கு தனுஷ் வாய்ப்பு வழங்கியதால் இந்த பஞ்சாயத்தை ஐஸ்வர்யா அவரது தந்தை ரஜினிகாந்திடம் கொண்டு சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அமலா பால் தனுஷ் என்றாலே கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் புன்னகை செய்வார்கள். அமலா பால் தனுஷ் நடித்துள்ள சில கட்டங்கள் மிக மிக நெருக்கமானவை. இது ரஜனியின் மருமகன் சம்பந்தப்பட்ட விடையம் என்பதனால் எவரும் இலகுவாக இதனைப் பற்றி காமென்ட் அடிக்கமாட்டார்கள்.

Related Post

கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ்!

கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ்!

இயக்குநர் சொன்ன கதையைக் கேட்டவுடனே நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ் உடனடியாகப் படப்பிடிப்புக்கும் தயாராகியிருக்கிறார். விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ்…