சென்னை மாநகர காவல்துறை ஆணையர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை மாநகர காவல்துறை ஆணையர்கள் முதல்வருடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களை இன்று தலைமைச்செயலகத்தில் சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(தலைமையிடம் ) பொறுபேற்றுள்ள திரு. சஞ்ஜய் அரோரா, சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(தெற்கு) பொறுபேற்றுள்ள திரு.ராஜேஷ் தாஸ், சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் ஆணையராக(போக்குவரத்து) பொறுபேற்றுள்ள திரு.கருணாசாகர்,சென்னை மாநகர காவல்துறை  கூடுதல்  ஆணையராக(வடக்கு) பொறுபேற்றுள்ள திரு.தாமரைக்கண்ணன்,  சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் இணை ஆணையராக(தலைமையிடம்) பொறுபேற்றுள்ள திரு.ஆர்.எஸ்.நல்லசிவம் ,சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் இணை ஆணையராக(தெற்கு) பொறுபேற்றுள்ள திரு.இரா.திருஞானம் ,சென்னை மாநகர காவல்துறை  கூடுதல் இணை ஆணையராக(போக்குவரத்து) பொறுபேற்றுள்ள திரு.இரா.தினகரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வின் போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஆர்.ஜார்ஜ் உடனிருந்தார்.

Related Post