சென்னையில் 18-11-2014 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் 18-11-2014 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் 18-11-2014 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் 18-11-2014 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் 18-11-2014 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 02.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுல்லைவாயல் பகுதி : ஆர்ச் அந்தோணி நகர் மட்டும், சிட்கோ திருமுல்லைவாயல், உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்.

சைதாப்பேட்டை கிழக்கு பகுதி : பஜார் சாலை, வினாயகம் பேட்டை, ஆலந்தூர் ரோடு, கொத்தவால் சாவடி தெரு, ஜெயராம் செட்டி தெரு, திவான் பாஷ்யம், காரணி கார்டன், ஜோன்ஸ் ரோடு, வெஸ்ட் சி.ஐ.டி.நகர், கண்ணம்மாபேட்டை, தெற்கு மேற்கு போக் ரோடு, அண்ணா சாலை ஒரு பகுதி, ஜீனஸ் ரோடு, கார்னேஸ்வரர் கோயில் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, சுப்பிரமணிய முதலி தெரு, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் ரோடு, தாடண்டர் நகர், வேளச்சேரி ரோடு, வெங்கடபுரம் வடக்கு அவென்யூ, ஆரோக்கிய மாதா ரோடு, சூடியம்மன் தெரு, மசூதி தோட்டம் பகுதி, குயவர் வீதி, சைதை பகுதி முழுவதும்.

அண்ணா நகர் பகுதி : அண்ணா நகர் ஏஜி பிளாக், ரிவர்வூ காலனி, ஏஏ பிளாக் ஒரு பகுதி.

Visit Chennaivision for More Tamil Cinema News

Share This Post