சென்னையில் 17-11-2014 அன்று மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் 17.11.2014 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 02.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், அனைத்து உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.

Visit Chennaivision for More Tamil Cinema News